இன்று 10% லாபம் கொடுத்த பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள்.. உடனே வாங்குங்க.. நிபுணர்கள் பரிந்துரைப்பு!
பங்குச் சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் இன்று ஆரம்ப வர்த்தக அமர்வில் சுமார் 10% உயர்வுடன் அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து இந்த பங்கை வாங்கலாம் என பிரபல தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன. இன்று பங்குச்…