Category: உலகச்செய்திகள்

பாகிஸ்தான்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாற்றில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன. லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர், புதிய பிரதமராக…