வறுமை ஒழிப்பு தினத்தில் தூக்கு கயிற்றில் தொங்கும் போராட்டத்தை நடத்திய மாதர் சங்கம்
Posted On October 24, 2019
0
277 Views
0 
வறுமை ஒழிப்பு தினத்தையோட்டி தூக்குக் கயிற்றில் தொங்கும் நூதன போராட்டம் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரப்பகுதியில் உள்ள வள்ளுவர் நகரில் நடைபெற்றது.கிளை செயலாளர் மு.லெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட செயலாளர் பி.பூமயில், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் முருகன், dyfi மாவட்டத்தலைவர் உமாசங்கர், மாதர் சங்கத்தின் நகர செயலாளர் வசந்தி, பொருளாளர் பழனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- Advertisement -