பார்ட்டியில் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிஜேபி முன்னாள் எம்எல்.ஏ-வின் மகன்

தமிழைப் போன்றே தெலுங்கிலும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களாக பங்கேற்ற நடிகை சஞ்சனா, இந்த ரியாலிட்டி ஷோ மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலமானவர்.
பிரபல மாடல் நடிகையான இவர் மாடலிங் துறையில் முன்னணியில் உள்ளதால் இவருக்கு அவ்வப்போது பார்ட்டியில் பங்கேற்க அழைப்பு வருவது உண்டு. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரம் காற்று ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கிருந்த ஆந்திர பிஜேபி முன்னணி அரசியல்வாதியும் முன்னாள் எம்எல்ஏவுமான நாதிஸ்வர் கவுட் என்பவரின் மகன் ஆசிஸ் கவுட் நடிகை சஞ்சனாவிடம் குடிபோதையில் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்.
இதனைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை சஞ்சனா தன் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த போது அவரது கையை தட்டி விட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன் தப்பி செல்ல முயன்ற என்னை அவர் மாடியில் இருந்து கீழே தள்ள முயற்சித்தார் இதற்கு அந்த ஹோட்டல் சிசிடிவி காட்சி ஆதாரமாக உள்ளதாகவும் அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.