கடவுளே படவாய்ப்பு மட்டும் கிடைக்க கூடாது; அப்போதான் நல்லா இருக்கும்; கருப்பன் ஹீரோயின் தான்யா hot புகைப்படம்

தமிழில் நடிகர் சசிகுமாருடன் பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் தமிழ் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே பாவாடை தாவணி புடவை என கிராமத்து குடும்பப் பெண்ணாக நடித்ததால் என்னவோ இவருக்கு மாடர்ன் பெண்ணாக நடிக்கும் கதாபாத்திரங்களை எதுவும் கிடைக்கவில்லை.
இவர் கடைசியாக நடித்த விஜய் சேதுபதியின் கருப்பன் மற்றும் பிருந்தாவன் போன்ற திரைப்படங்களில் கூட மிகவும் குடும்ப பெண்ணாகவே நடித்தார். ஆனாலும் இவர் நடித்த படங்களுக்கு கலவையான விமர்சனம் கிடைத்ததால் எனவே இவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வரவில்லை.
இதனால் சுதாரித்துக் கொண்ட இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவரும் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்து உள்ளார். இவரும் மற்ற நடிகைகளைப் போல அரைகுறை ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் பல விதமான கமெண்டுகளை அதில் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்தை பார்த்து என்னுடைய போன் மிகவும் சூடாக ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார் அதேபோல மற்றொருவர் என்னோட போனும் சூடா இருக்கு. கடவுளே இவருக்கு பட வாய்ப்பு மட்டும் கிடைக்க கூடாது அப்போது அந்த மாதிரி நல்ல நல்ல போட்டோவா வெளியே வரும் என வேண்டிக் கொண்டு இருக்கிறார்.