புதுச்சேரி மாநில அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலை சமீபத்தில் மூடப்பட்டதால், அங்கு வேலை பார்த்த 61 பேர் தங்கள் பணிக்கால பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசிற்கும், சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்களை கொடுத்திருந்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், 23 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள பணப்பலன்களை […]