அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் ஹில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்குத் தயாராகி வருகிறது. ஜனநாயக அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வரும் 20ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். அவரது வெற்றியை உறுதி செய்யும் சடங்கு ஒன்று சமீபத்தில் நடந்தது, அது வெறும் சடங்குதான். […]