கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜாராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் டைரக்டர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு வெளியாகி கொண்டிருந்த “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் தற்போது நக்கீரன் இதழின் […]