இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் நாளை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் இன்று மாலை 3 மணிக்கு துவங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு , தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]