மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவில் அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மற்றும் தமிழர்கள் இடம் பெறவில்லை எனக்கூறி மிகப்பெரிய போராட்டம் அசாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது இதனால் அங்கு இணையதளம் விமானம் ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மசோதா குறித்து பிரதமர் மோடி […]