நேற்றைய தினம் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 ராக்கெட் மூலமாக அனுப்பப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் உடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, அது இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அதன் இருப்பிடத்தை தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன் […]