தாம்பரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஹரி முத்து என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததாக கூறி கிளை மேலாளர் பணி வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரி முதலில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார் . இதனை சக ஊழியர்கள் […]
சென்னை கொளத்தூர் அருகே பாடி மேம்பாலம் அருகே ஆந்திராவில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துதிற்கு உள்ளத்தில் அப்பருந்தில் பயணித்த பயணிகளில் 14 பேர் படுகாயங்களுடன் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நடத்துனர் வீரமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
இப்படிக்கு
செய்திக்குரல்
(இது மக்களின் குரல்)
[email protected]