பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டு இருப்பவர் தமிழில் தாம்தும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத், இவர் தற்போது மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சர்ச்சையான அரசியல் கருத்துக்களையும் தொடர்ந்து கூறிவருகிறார். அது மட்டுமில்லாமல் இவரது அரசியல் கருத்துக்கள் வெறுப்புணர்வை தூண்டுவதாக கூறி இவரது ட்விட்டர் பக்கத்தை கூட அந்நிறுவனம் […]