அதிகரித்து வரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜனநாயக மாதர் .சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக் குழு கூட்டம் கோவில்பட்டி பைரவ மஹாலில் 2 நாள்கள் நடைபெற்றது. […]