முண்டா பனியனில் சூப்பரா ஹாட் போஸ் கொடுத்த அத்தை நடிகை சுரேகா வாணி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள் இத்திரைப்படத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை சுரேகா வாணி.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய நான்கு மொழி திரை படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் தமிழில் முதல்முறையாக நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி தொடர்ந்து தமிழில் காதல் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், விஜயின் மெர்சல், அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
கடந்த வருடம் தான் இவருடைய கணவர் உயிரிழந்தார். தற்போது 40 வயதை கடந்துள்ள சுரேகா வாணி தற்போது கருப்பு நிற முண்டா பனியனும் அணிந்த படி தனது அளவில் தெரியும்படி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய ரசிகர்களின் கவனத்தை தன்வச படுத்தியுள்ளார்.