சூடானில் தீ விபத்து ; பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
Posted On December 4, 2019
0
59 Views
0 
சூடானில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தல் செய்துள்ளார்.
- Advertisement -
Trending Now
சியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்
November 11, 2019
வசூலில் பட்டையை கிளப்பும் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா
November 24, 2019