யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்கு அல்ல குடியுரிமைச் சட்டம் ?
Posted On January 12, 2020
0
212 Views
0 
மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு புகழ்பெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகத்தில் சென்று பார்வையிட்டு அதன் பின்னர் துறவிகளுடன் மோடி பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது குடியுரிமைச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்காக அல்ல. சில அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர் என அவர் பேசியுள்ளார்.
ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் என்ற கேள்விதான் நம்மை தற்போதும் ஆட்டிப்படைத்து வருகிறது.
- Advertisement -