கடற்படை வீரர்களின் சேவை, தியாகம்தான் நம்மை பாதுகாப்பாக மாற்றியுள்ளது – பிரதமர் மோடி
Posted On December 4, 2019
0
54 Views
0 
நமது இந்திய நாட்டின் மாபெரும் படைகளில் ஒன்றான கடற்படை நமது கடல் எல்லைகளை காப்பதுதான் முக்கியமான நோக்கமாக கொண்டிருக்கும் இந்திய கடற்படை சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறைமுகங்களை பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் எனப் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்திய கடற்படை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் கடற்படைத் தளபதி கரம்வீர் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடற்படை வீரர்களின் சேவையும் தியாகமும் நாட்டை வலுவாகவும் பாதுகாப்பு உணர்வுள்ள தாக்க மாற்றி உள்ளது என தெரிவித்துள்ளார்.
- Advertisement -
Trending Now
சியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்
November 11, 2019
வசூலில் பட்டையை கிளப்பும் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா
November 24, 2019