அனுமதி இன்றி செயல்பட்டு வந்த குஜராத் நித்யானந்தா ஆசிரமம் மூடல்
Posted On December 2, 2019
0
45 Views
0 
நடிகை ரஞ்சிதாவுடன் ஆன வீடியோ வெளியீடு,பாலியல் தொல்லை பண மோசடி உள்ளிட்ட அவர்கள் காரணமாக தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செய்தி தொலைக்காட்சியில் விவாத பொருளாக இருந்து வருகிறார் சுவாமி நித்தியானந்தா.
தியானம், யோகா என கூறி பணம் பறித்து; பாலியல் தொந்தரவு கொடுத்த நித்தியானந்தா; அடுத்தடுத்து வெளிவரும் மர்மங்கள்
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம், சட்டவிரோதமாக தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்ததையடுத்து நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இடத்தில் இருந்து வெளியேற்றி ஆசிரமத்தை மூடியது மாவட்ட நிர்வாகம். தற்போது வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நித்தியானந்தாவை விரைந்து பிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி நித்யானந்தா மீது கனடா நாட்டு பெண் சாமியார் பகீர் குற்றச்சாட்டு
- Advertisement -
Trending Now
சியான் விக்ரமின் 58வது படத்தின் அப்டேட் தகவல்
November 11, 2019
வசூலில் பட்டையை கிளப்பும் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா
November 24, 2019