பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று
Posted On January 21, 2021
0
121 Views
0 
தமிழகம் தமிழகம் முழுவதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பள்ளிகளில் 19ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சக மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
- Advertisement -