இன்றைய தினம் அமெரிக்காவில் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரீசின் பதவியேற்பு விழா முடிந்துள்ள நிலையில் வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நடந்து முடிந்த மாகணங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோபைடனும், 49 வது துணை அதிபராக கமலா ஹாரீசும் […]