இந்த 2020 ஜூலை மாதம் வந்துள்ள புதிய விருந்தாளியை (வால்மீன் ) வரவேற்போம். இப்போது கொரோனா காலத்தில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும்போது, உங்களை மகிழ்விக்க வான் ஒரு தூதுவரை அனுப்பி இருக்கிறார். அவர்தான் Neowise என்ற வால்மீன். இதனை 2020, மார்ச் 27 அன்று விண்வெளி தொலைநோக்கி மூலம் விண்வெளி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த […]