கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது இடங்கள் ஏழை எளிய மக்கள் அன்றாட கூலி உழைப்பாளிகள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மீனவர்கள் நெசவாளர்கள் ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள் இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அளிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் […]