இந்தியாவின் ’ஃப்ரைடா காலோ’ என்று புகழப்படும் ஓவியர் அம்ரிதா, இந்தியத் தந்தைக்கும் ஹங்கேரி தாய்க்கும் பிறந்தவர். 8 வயதிலேயே ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்துவிட்டார். இத்தாலியில் ஓவியக் கலை கற்றார். பிரான்ஸில் ஐரோப்பிய ஓவியக் கலையைக் கற்றுத் தேர்ந்தார். ‘இளம் பெண்கள்’ என்ற தலைப்பில் ஐரோப்பிய வகை ஓவியங்களைத் தீட்டினார். 19 வயதில் அவருடைய ஓவியங்களுக்கு அங்கீகாரம் […]