தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத போதகரான பால் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சாரக் கூட்டங்களை நடத்திவருகிறார். இவர் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களையும் […]