ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால், தொடரானது ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் கடந்த 7ஆம் தேதி துவங்கியது. […]