ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் எதைக் காட்டிலும் அதிக புகழை ஈட்டியிருப்பது பெர்னி சாண்டர்ஸ்ஸின் இந்த புகைப்படம்தான். பைடன் மற்றும் அவரின் குடும்பம், ஒபாமா மற்றும் அவரின் மனைவி என அனைவரும் அமெரிக்கா இழந்ததாக(!) நினைக்கும் படாடோப வாழ்க்கையை பிரதிபலிக்கும் படடோப உடைகளை போட்டு விழாவுக்கு வந்திருந்தனர். அந்த விழாவில் கலந்துகொண்ட பெர்னி சாண்டர்ஸ்தான் இப்படி […]