தமிழகத்தில் தியேட்டரில் வெளியாகுமா அல்லது வராதா என்கிற நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர். கைதி […]