பொதுவாக இங்கு உள்ள இளைஞர்கள் காதலிக்கும் காதலிக்கும் பெண்களிடம் காதலை வெளிபடுத்த பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட்,கூடைப்பந்து மற்றும் கால்பந்து மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் […]