என் ஜி கே, காப்பான் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க […]
சேலம் மாவட்டம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த நிவேதிதா என்ற மாணவி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு அங்கு பணியாற்றி வந்த அவரது துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அவர் நேற்றைய தினம் திடீரென […]
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சரக டிஐஜி தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இரண்டு பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரில் ஒருவர் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு புகழ்பெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகத்தில் சென்று பார்வையிட்டு அதன் பின்னர் துறவிகளுடன் மோடி பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது குடியுரிமைச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்காக அல்ல. சில அரசியல் கட்சிகள் […]
தமிழில் நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்திரை படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பட டைட்டிலை கொண்டாடும் விதமாகவும் அதனை பிரபலப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் #MasterHelmetAwareness […]
இப்படிக்கு
செய்திக்குரல்
(இது மக்களின் குரல்)
[email protected]