கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவால் அடுத்த […]