விராட் மற்றும் டோனி போல இந்த வீரரும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக விளங்குவார் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் ரசிகர்களையும் அனைத்து எதிர்பார்ப்புகளையும் அவர் மீது சுமத்துவது ஆட்டத்தின் கவனம் சிதறுகிறது. அவருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டால் இந்தியஅணியின் சூப்பர் ஸ்டாராக வருவார் […]